தீமிதித் திருவிழாவையொட்டி, மேள தாளங்களுடன் ஸ்ரீ மாரியம்மன் கோயில் வெள்ளி தேர் உலா!

  சிங்கப்பூரில் உள்ள சவுத் பிரிட்ஜ் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple). இது சிங்கப்பூரின் ஆக பழமையான கோயில் ஆகும். இந்த கோயிலில், ஆண்டுதோறும் தீமிதித் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டிற்கான் தீமிதித் திருவிழா, கடந்த ஆகஸ்ட் மாதம் 21- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விமான டிக்கெட்டுகளின் விலை உச்சம்.. சீனப் புத்தாண்டுக்கு 3 மாதங்கள் இருக்கும்போதே சூடுபிடிக்கும் புக்கிங் … Continue reading தீமிதித் திருவிழாவையொட்டி, மேள தாளங்களுடன் ஸ்ரீ மாரியம்மன் கோயில் வெள்ளி தேர் உலா!