சிங்கப்பூரில் இருந்து தாய்நாடு திரும்பும் தமிழ் உறவுகள் கொண்டு செல்லும் அன்பளிப்புகள் என்ன?

வெளிநாட்டில் இருப்பவர்களிடம் இது வேண்டும், அது வேண்டும், என்று ஒரு கூட்டம் நச்சரித்துக் கொண்டே இருக்கும், நீங்க நம்பவில்லை என்றாலும் அதான் நெசம்.

இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து தங்கள் தாய்நாடு திரும்பி செல்லும் தமிழ் உறவுகள் அவரவர் உறவினர்களுக்கு நண்பர்களுக்கு என்ன அன்பளிப்புகளை வாங்கி செல்வார்கள்? என ஒரு சிங்கப்பூர் வாட்சப் குழுவில் கேள்வி கேட்டு இருந்தார்கள்.

அதற்கு அவர்களிடம் இருந்து கிடைத்த பதில்கள் சேகரிக்கப்பட்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

  • டார்ச் லைட்
  • கோடாரி தைலம்
  • இந்தோ கைலி
  • மொபைல்
  • லேப்டாப்
  • Axe ஆயில்
  • டார்ச் லைட்
  • Electric rice cooker
  • வரி இல்லாத மதுபானம்
  • தங்கம்
  • கடிகாரம்
  • விளையாட்டு பொம்மைகள்
  • ஷூ
  • நறுமண திரவியம்
  • Omega 3 Fish capsule
  • ஜப்பான் சேலை
  • சாக்லேட்
  • பேரிச்சை
  • நட்ஸ் (பாதம் மற்றும் பிஸ்தா)
  • தேன் (நியூஸிலாந்து)
  • Wafer cream biscuit
  • Hip belt (பச்சை நிறம்)
  • மேக்கப் செட்
  • குளியல் சோப்
  • ஷாம்பு
  • பவுடர்
  • ஹீரோ பேனா
  • மார்ட்டின் வெள்ளை சட்டை
  • லேடீஸ் கைப்பை

இதில் ஏதும் விடுபட்டிருந்தால் கமெண்டில் தெரிவிங்க.

தகவல் : சிங்கப்பூர் இணையதள குழு