சிங்கப்பூரில் COVID-19 தொற்று பாதித்தவர்கள் சென்று வந்த பட்டியலில் புதிதாக 4 இடங்கள் சேர்ப்பு..!

MOH also added four places to the list of venues visited by COVID-19 cases during their infectious period
MOH also added four places to the list of venues visited by COVID-19 cases during their infectious period (PHOTO: Getty Images)

சிங்கப்பூரில் COVID-19 தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த இடங்களில் மேலும் புதிதாக 4 இடங்களின் பெயர்களை சுகாதார அமைச்சகம் (MOH) வெளியிட்டுள்ளது.

புதிதாக சேர்க்கப்பட்ட 4 இடங்கள்:
  • 2 First Street இல் உள்ள Siglap V (குறிப்பாக கோல்ட் ஸ்டோரேஜ் சூப்பர் மார்க்கெட்)
  • Siglap New மார்க்கெட்டில் உள்ள NTUC FairPrice (943 East Coast ரோடு)
  • Our Tampines Hub இல் உள்ள Kopitiam (1 Tampines Walk)
  • 6 டெஸ்கர் ரோட்டில் உள்ள SF Chandpur மினிமார்ட்

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இந்த பயணிகளுக்கு COVID-19 சோதனைகளின் கட்டணம் தள்ளுபடி..!

COVID-19 நோயாளிகள் 30 நிமிடங்களுக்கும் மேலாக சென்றுவந்த இடங்களின் பட்டியலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Source: MOH

குறிப்பிட்ட நேரத்தில், மேலே குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரின் 2ஆம் கட்டத் தளர்வு – மீண்டும் திறக்கப்படவுள்ள விளையாட்டு மைதானங்கள், கடற்கரைகள்…!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg