சிங்கப்பூரில் கூட்டத்தில் சிக்கி தவிக்காமல் இந்த புத்தாண்டு வாணவேடிக்கைகளை காண இலவச இடங்கள்..!

Free places to catch the fireworks this NYE without squeezing with the crowd in Singapore

பொதுவாக புத்தாண்டு தினத்தன்று கண்கவர் வாணவேடிக்கை காண அனைவரும் மிகுந்த ஆவலாக இருப்போம், அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், அவற்றை காண்பதில் இருக்கும் சிரமத்தையும், அதனுடன் வரும் தொந்தரவையும் நாம் கண்டிப்பாக வெறுப்போம்.

கீழே கொடுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நீங்கள் புத்தாண்டு வாணவேடிக்கைகளை தொந்தரவு இல்லாமல் காணலாம்:

எஸ்ப்ளனேட் ரூஃப் டெரஸ் (THE ESPLANADE ROOF TERRACE)

மாலை வேளையில் தி எஸ்ப்ளேனேட்டின் ரூப்பிற்கு செல்லலாம், அங்கு பச்சை பசுமையாக நிலப்பரப்பு தோட்டங்களுடன் மிளிரும் அமைதியான சூழலில் நீங்கள் இந்த வணவேடிக்கையை அமைதியாக காணலாம்.

  • The Esplanade Roof Terrace
  • 8 Raffles Avenue, 039802

மரினா பாரேஜ் ( MARINA BARRAGE)

உங்கள் மகிழ்ச்சியான தருணத்தை சிறப்பாக கொண்டாட மற்றொரு சிறந்த இடம் மெரினா பேரேஜ்.

  • Marina Barrage
  • 8 Marina Gardens Drive, 018951

மெர்லியன் பார்க் (MERLION PARK)

உங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மெர்லியன் பார்க் சிறந்த இடமாக இருக்கும், வாணவேடிக்கையுடன் மகிழ்ச்சியாக கொண்டாடலாம்.

  • Merlion Park
  • 1 Fullerton, 049213

பே ஈஸ்ட் கார்டன் (BAY EAST GARDEN)

அழகாக இயற்கையை ரசிக்க ஒரு அமைதியான இடம் பே ஈஸ்ட் கார்டன். இதுவும் கொண்டாட்டங்களுக்கான சிறந்த இடங்களில் ஒன்றாகும்.

  • Bay East Garden
  • 11 Rhu Cross, 437440

சென்டோசா (SENTOSA)

கடைசியாக சென்டோசாவில் உள்ள சில்சோ பீச் பார்ட்டியிலிருந்து வாணவேடிக்கைகளை நீங்கள் காணலாம்.

Source : Asia One