சிங்கப்பூரில் மீண்டும் Christmas Wonderland: டிச.2 முதல் ஜனவரி 1, 2023 வரை… தயாரா இருங்க

Gardens by the Bay Christmas Wonderland 2022 back from Dec. 2 to Jan. 1, 2023
PHOTO: Christmas Wonderland

கார்டன்ஸ் பை தி பேயில் கிறிஸ்துமஸ் வொண்டர்லேண்ட் (Christmas Wonderland) வரும் டிசம்பர் 2 முதல் அடுத்த ஆண்டு 2023 ஜனவரி 1 வரை நடைபெறுகிறது.

கிறிஸ்துமஸ் வொண்டர்லேண்டின் சமீபத்திய இந்த அமைவில் நீங்கள் ஆறு பண்டிகை கொண்டாட இடங்களையும் (festive zones) மற்றும் அனைத்து வயதினருக்கும் ஏற்ற இடங்களையும் காணலாம்.

முதல் “பஸ்-ஸ்டாப் ஜிம்”… காத்திருக்கும் நேரத்தை இனி வீணடிக்க வேண்டாம்.. ஒர்க் அவுட் செய்து ரீசார்ஜ் பெறுங்கள்!

பண்டிகை கொண்டாட இடங்கள்:

  • St Nick’s Square
  • Gingerbread Grove
  • Merry Lane
  • Mistletoe Alley
  • Games Village
  • ELFresco

இந்த ஆண்டில் Spalliera, Navidas Station, Magical Carriage உள்ளிட்ட சில ஒளியுட்டு நிகழ்வுகளும் இடம்பெறும்.

கிறிஸ்மஸ் வொண்டர்லேண்டின் இணையதளம் மற்றும் KKday மூலம் டிக்கெட்டுகளை வாங்கலாம். அதில் முழு விவரம் இருக்கும்.

சிங்கப்பூருக்கு வந்து திருட்டு வேலையில் ஈடுபட்டவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பினர்