சிங்கப்பூர் செய்திகள்

GE2020: சிங்கப்பூரில் பொது தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நடைபெறுகிறது..!

GE2020 live updates: Nomination Day
GE2020 live updates: Nomination Day (Photo: Mothership)

சிங்கப்பூரில் பொது தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று இடம்பெற உள்ளது. இதில் உத்தேச வேட்பாளர்கள் தங்களுடைய மனுக்களை இன்று சமர்பிக்கிறார்கள்.

மேலும், அந்த மனுக்கள் முறையாகப் பரிசீலிக்கப்பட்ட பிறகு வேட்பாளர்களாக உறுதிப்படுத்தப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வயதானோருக்கு முதலில் விநியோகிக்கப்படும் TraceTogether கருவிகள்..!

சிங்கப்பூரில் 9 வேட்புமனுத் தாக்கல் நிலையங்கள் உள்ளன. அதாவது காலை 11 மணியிலிருந்து நண்பகல் நேரத்திற்குள் வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்று செய்தி மீடியாகார்ப் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : ஏறக்குறைய 5 மாதங்கள் மருத்துவமனையில் போராடி குணமடைந்த வெளிநாட்டு ஊழியர் – தன் பிறந்த குழந்தையை காண ஆர்வம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
👉🏻 Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
👉🏻 Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
👉🏻 Twitter      https://twitter.com/tamilmicsetsg
👉🏻Telegram  https://t.me/tamilmicsetsg
👉🏻 Sharechat https://sharechat.com/tamilmicsetsg

Related posts