குருநானக் தேவ் ஜி-யின் 550வது பிறந்தநாள்: திரளானோர் பங்கேற்பு (ஸ்பெஷல் புகைப்படங்கள்)

GuruNanak Dev Ji 550th Birthday celebration
GuruNanak Dev Ji 550th Birthday celebration

குருநானக் தேவ் ஜி அவர்களின் 550வது பிறந்தநாளை முன்னிட்டு, சிங்கப்பூரின் சீக்கிய சமூகம் சார்பில் சீக்கிய சமுதாய நல்லிணக்கம் தொடர்பான நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வழிபாட்டிற்கு பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் வந்திருந்தனர். மூத்த அமைச்சர் சீ ஹாங் டாட் மற்றும் உயர் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.