சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் (SKML) சார்பில் “மு.அ. மசூது” அவர்களின் “என் வரலாற்று வாசல்” நூல் வெளியீட்டு விழா!

Haji M A Mashuthoo's "En Varalaattru Vaasal" book launch!

சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் (SKML) சார்பில் ஹாஜி “மு.அ. மசூது” அவர்களின் சுயசரிதை “என் வரலாற்று வாசல்” நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக, தொடர்பு மற்றும் தகவல் துறை அமைச்சர் ‘எஸ். ஈஸ்வரன்’ அவர்கள் பங்குபெற்று நூலை வெளியிட்டார்.

இந்த நூல் வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி சிங்கப்பூர், கிரேத்தா ஆயர் மக்கள் அரங்கத்தில் நடைபெற்றது.