புதிய பாஸ்ப்போர்ட்டை பெறுவதற்கான காத்திருப்பு காலம் குறைவு

(Photo: Google Street View)

சிங்கப்பூரர்கள் தங்கள் புதிய பாஸ்ப்போர்ட்டை பெறுவதற்கான காத்திருப்பு காலம் ஒரு வாரம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

2022ஆம் ஆண்டின் இறுதி வரை இந்த காத்திருப்பு காலம் நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

என்னாச்சு இவர்களுக்கு… பொது வெளியில் சிறுநீர் கழித்த பெண் – கடுப்பான மக்கள்

இது கோவிட்-19 தொற்றுநோய்க்கு முந்தைய காத்திருப்பு காலத்தைப் போன்று மாறியுள்ளது.

கடந்த மே மாதம் வரை காத்திருப்பு காலம் ஆறு வாரம் என இருந்தது.

லாரி மோதி விபத்து… ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழப்பு