சிங்கப்பூரில் இனிதே துவங்கியது IMDEX ASIA 2019.!

IMDEX ASIA என்ற International Maritime Defence Exhibition and Conference சிங்கப்பூரில் இனிதே ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சி மே 14 முதல் 16 வரை Changi Exhibition Centre , சிங்கப்பூரில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் Dr. Ng Eng Hen கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும், இந்தியாவின் சார்பில் Brahmos and Larsen & Toubro ஆகியோர் கலந்து கொண்டனர்.

புகைப்படங்கள்:

தகவல் – High Commission of India (முகநூல் பக்கம்)