சிங்கப்பூருக்கு 14ம் நூற்றாண்டில் என்ன பெயர் தெரியுமா?

important identifications of singapore

சிங்கப்பூர் குறித்த சில முக்கிய தகவல்கள் உங்களுக்காக இதோ,

சிங்கப்பூரின் அர்த்தம் என்ன? – சிங்கத்தின் ஊர்

சிங்கப்பூர் தேசிய கீதத்தின் மொழி என்ன? – மலாய்

சிங்கப்பூர் அரசு அங்கீகரித்த மொழிகள் என்னென்ன? – தமிழ், ஆங்கிலம், மலாய், மாண்டரின்

சிங்கப்பூரின் முக்கிய பொதுப் பல்கலைக்கழகம் எது? – சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

சிங்கப்பூரில் மொத்தம் எத்தனை தீவுகள் உள்ளன? – 63 தீவுகள்

சிங்கப்பூரின் தொலைபேசி அழைப்புக்குறி என்ன? – 65

சிங்கப்பூரின் பிரபலமான உணவு – சிக்கன் ரைஸ், நாசி லமாக், மீன் தலைக்கறி, காயா டோஸ்ட், சில்லி நண்டு.

சிங்கப்பூரின் தேசிய விலங்கு – சிங்கம்

சிங்கப்பூரின் தேசிய பறவை – கிரிம்சன் பறவை

சிங்கப்பூரின் தேசிய மலர் – vanda miss joaquim

சிங்கப்பூரின் தேசிய கனி – டுரியன் (durian)

சிங்கப்பூர் 14ம் நூற்றாண்டில் என்ன பெயர் கொண்டிருந்தது? – Temasek