சாங்கி விமான நிலையத்தில் இனி புதிய சோதனை: வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கவனத்திற்கு!

சாங்கி விமான நிலையம் உள்ளிட்ட அனைத்து வித சோதனைச் சாவடிகளிலும் இனி மின் சிகரெட்டுக்கு எதிரான சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. மின் சிகரெட்டுக்கு எதிரான புதிய மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சகம் (MOH) மற்றும் பிற அரசாங்க அமைப்புகள் கூட்டாக அறிவித்தன. சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் 3 மணிநேரம் முன்னதாகவே உடைமைகளை வைக்க சிறப்பு அம்சம் இந்த புதிய நடவடிக்கைகளில் விற்பனை மற்றும் விநியோகத்தை … Continue reading சாங்கி விமான நிலையத்தில் இனி புதிய சோதனை: வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கவனத்திற்கு!