சிங்கப்பூரில் ‘INDIA 101’ சர்வதேசமயமாக்கல் மாநாடு நடைபெற உள்ளது.!

"INDIA 101" internationalization conference 2019

சிங்கப்பூர் இந்தியன் Chamber of Commerce & industry மற்றும் SME சென்டர்@SICCI இணைந்து நடத்தும் “INDIA 101” சர்வதேசமயமாக்கல் மாநாடு நடைபெற உள்ளது.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக Dr. Tan Wu Meng (வர்த்தக மற்றும் தொழில்துறை மூத்த நாடாளுமன்ற செயலாளர், சிங்கப்பூர்) அவர்கள் வருகை தந்து மாநாட்டை சிறப்பிக்கவிருக்கிறார்.

இவ்விழாவிற்கு முக்கிய பேச்சாளராக Mr Ratan P. Watal (முதன்மை ஆலோசகர் , NITI Aayog ,India And secretary, Economic Advisory Council to PM of INDIA) ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

மேலும், Mr L.V சுப்பிரமணியம் (ஆந்திரப் பிரதேச அரசின் தலைமைச் செயலாளர் ) , Dr H. P. குமார் (இணைத் தலைவர் , FICCI MSME கமிட்டி) , Ms. கரிஷ்மா M. நாகர் (மேலாளர், Pricewaterhouse coopers Singapore pte. Ltd) மற்றும் Mr.ஹிமான்ஸு H.கோடரா (மூத்த மேலாளர், SKP Business Consulting ) ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.

வருகின்ற 29 ஆகஸ்ட் 2019 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை Lifelong Learning Institute , 11 Eunos road 8 ,S408601 என்ற முகவரியில் இம்மாநாடு நடைபெற உள்ளது.

பதிவு செய்ய மற்றும் மாநாட்டை பற்றிய விபரங்களை அறிய :

sme@smecentre-sicci.sg அல்லது 6222 2855 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.