சிங்கப்பூரில் இந்திய பாஸ்போர்ட் மற்றும் விசா குறித்து எச்சரிக்கை பதிவு

India passport, visa renewal BLS International high commission of india
India passport, visa renewal BLS International high commission of india

உங்களது இந்திய பாஸ்போர்ட்டை, சிங்கப்பூரில் அதிகாரப்பூர்வ மையத்தில் எங்கே புதுப்பிக்க வேண்டும் என்ற தகவல்களை உங்களுக்காக தமிழ் மைக்செட் தளம் கடந்த செய்தியில் வெளியிட்டிருந்தது.

லிட்டில் இந்தியாவில்

Unit 14 – 02/04/05
Sim Lim Tower
10 Jalan Basar
Singapore 208787
Nearest MRT – Rochor MRT
Call Centre No +6531635611, +65 31632615

என்ற முகவரியில் உங்கள் பாஸ்போர்ட் மற்றும் விசா போன்றவற்றை புதுப்பித்தல், திருத்துதல் உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்ளலாம்.

இந்நிலையில் Sim Lim Tower-ல் இந்திய தூதரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட BLS International நிறுவனம் சார்பில் எச்சரிக்கை பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில்,

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகையால், Sim Lim Tower செல்லும் தமிழர்கள், அங்கே அங்கீகாரமற்ற முகவர்களை நம்பி, உங்கள் ஆவணங்களையோ, பணத்தையோ கொடுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.