சிங்கப்பூரில் சர்வதேச யோகா தினம்.!

ஐக்கிய நாடுகள் சபை வருகின்ற ஜூன் 21 ஆம் நாள் தேசிய யோகா தினமாக அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில், இந்தியாவின் உயர் ஆணையம் பல்வேறு வகையான அமைப்புகளுடன் இணைந்து சர்வதேச யோகா தினத்தை ஜூன் 15 – 25 தேதிகளில் கணித்துள்ளது.

சிங்கப்பூரில், ஜூன் 15 – 25 யோகா அமர்வு 120 இடத்திற்கு மேலாகவும், மேலும் தீவுகளில் 190 க்கும் அதிகமான இடங்களில் யோகா அமர்வுகள் நடைபெறும்.

பதிவு இலவசமாக செய்து கொள்ளலாம். மேலும், இலவசமாக இந்த யோகா அமர்விலும் பங்குபெறலாம்.

பதிவு செய்ய: www.idayyoga.com