ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள்!

சிங்கப்பூர் ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் புதிதான குழந்தைகளுக்காக Canopy Park, sky Nets மற்றும் பல பொழுதுபோக்கு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி கோலாகலமாக திறக்கப்பட்ட ஜுவல் சாங்கி விமான நிலையம் உலகிலேயே மிக பெரிய நீர்வீழ்ச்சியை கொண்டது. அதை தொடர்ந்து, ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.

தற்போது குழந்தைகளை ஈர்க்கும் வகையில் சேர்க்கப்பட்டுள்ள கண்ணாடியால் ஆன Canopy Park, புகை ஏற்படுத்தும் பவுல் (Foggy Bowl), கண்ணாடி பிரம்மை ( Mirror Maze) , 250 மீட்டர் உயரம் வரை பாயும் bouncing Sky Net மற்றும் Sky Walk போன்ற எண்ணற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றிற்கான விலை நிர்ணய பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன.

Canopy Park கட்டண விபரங்கள்:

கூடுதல் விவரங்கள்:

1. குழந்தை வயது வரம்பு 3 – 12 மற்றும் பெரியவர்கள் ( Seniors) 60 + அதற்கு மேல்.

2. குறைந்த அளவு உயரம் 110 cm தேவை. 140 Cm க்கு கீழே உள்ள குழந்தைகள் வயது வந்தோர் பட்டியலில் சேர்க்கப்படும்.

Bundle Package :

Table Credits : MoneySmart.Sg