கார், லாரி மோதி கடும் விபத்து: 11 பேர் மருத்துவமனையில் அனுமதி

கல்லாங்-பாயா லெபார் விரைவுச்சாலையில் கார் மற்றும் லாரி மோதிய விபத்தில் சிக்கிய மொத்தம் 11 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இன்று புதன்கிழமை (ஜூலை 19) காலை 7.50 மணியளவில் தெம்பனீஸ் விரைவுச்சாலை நோக்கி செல்லும் கல்லாங்-பாயா லெபார் விரைவுச்சாலையில் நடந்த விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) தகவல் கொடுக்கப்பட்டது. உலகின் மதிப்பு மிகுந்த பாஸ்போர்ட்… சிங்கப்பூர் மீண்டும் முதலிடம் – 192 இடங்களுக்கு விசா … Continue reading கார், லாரி மோதி கடும் விபத்து: 11 பேர் மருத்துவமனையில் அனுமதி