சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக பொழுதுபோக்கு நிகழ்ச்சி.!

Little India Merchants Heritage Association (LISHA) and the Lisha Literary Forum have organized online learning and entertainment programs for foreign workers
Little India Merchants Heritage Association (LISHA) and the Lisha Literary Forum have organized online learning and entertainment programs for foreign workers. (Photo: Projectdorm/facebook)

லிஷா (LISHA) எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமை சங்கம் மற்றும் லிஷா இலக்கிய மன்றமும் இணைந்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு இணையம் வழி கற்றல் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஏற்படு செய்துள்ளன.

உள்ளூர் பாடகர்களான தீபன் கணேஷ், சுமா ஷெனாய் தமிழகத்திலிருந்து அபிஷேக் ராஜு, இசையமைப்பாளர்கள் பிரசாத் கணேஷ், பிரபல தொலைக்காட்சி மற்றும் smule பாடகி ரம்யா துரைசாமி அவர்களின் இசை நிகழ்ச்சியும் இதில் அடங்கும்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து மேலும் 1,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்..!

சொற்பொழிவாளர் சக்தி ஜோதி, தமிழ் செம்மல் S.D கலையமுதன், அன்னான் சிங்கரவேலு, பிரபல கவிஞர் மனுஷ்ய புத்திரன், விஜய் TV புகழ் மணிகண்டன் ஆகியோரின் சொற்பொழுவுகளும் நடைபெற இருக்கின்றன.

இந்த நிகழ்ச்சிகளை https://www.facebook.com/projectdorm எனும் முகநூல் பக்கத்தின் வழியாகப் பார்வையிடலாம்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் புதிதாக 611 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி.!