சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவின் 100வது பிறந்தநாள் நினைவு நாணயம்: வெளிநாட்டு ஊழியர்களும் பெற்றுக்கொள்ள ஏற்பாடு

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவின் (LKY100) 100வது பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக S$10 நாணயம் வெளியானது. இந்நிலையில், சுமார் 142 வங்கிக் கிளைகளில் வரும் டிசம்பர் 4 முதல் 31 வரை பொதுமக்கள் LKY100 நாணயத்தை பெற்றுக்கொள்ள முடியும். இயந்திரத்தில் தலை சிக்கி மரணித்த வெளிநாட்டு ஊழியர் – இயந்திரத்தை பராமரிக்கவில்லை என்பதே உண்மை… இந்த தகவலை சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) இன்றைய (நவ.22) ஊடக வெளியீட்டில் … Continue reading சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவின் 100வது பிறந்தநாள் நினைவு நாணயம்: வெளிநாட்டு ஊழியர்களும் பெற்றுக்கொள்ள ஏற்பாடு