அழிந்து வரும் அரியவகை “மலாயன் தபீர்” – சிங்கப்பூர் வரலாற்றில் 2வது முறையாக காட்சி

அழிந்து வரும் அரியவகை விலங்கான “மலாயன் தபீர்” சிங்கப்பூரின் பொங்கோல் பகுதியில் காணப்பட்டது. கடைசியாக ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் அது காணப்பட்டதாகவும், அதற்கு பிறகு தற்போது பார்க்க முடிந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. ஊழியர்களிடம் அதிக நேரம் வேலை வாங்கும் முதலாளிகள்… ஊழியர்களுக்கு பக்கபலமாக நீதிமன்றம் சொன்ன அதிரடி தீர்ப்பு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சிங்கப்பூர் பல்லுயிர்ப் பதிவேட்டின்படி, 1986 ஆம் ஆண்டில் புலாவ் உபினில் உள்ள குவாரியில் அந்த விலங்கு … Continue reading அழிந்து வரும் அரியவகை “மலாயன் தபீர்” – சிங்கப்பூர் வரலாற்றில் 2வது முறையாக காட்சி