Singapore Pools கடையில் டிக்கெட் வாங்க சென்றவருக்கு அடி.. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம்

மது போதையில் இருந்த இருவருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஒருவருக்கு அடி விழுந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சல்வதுரி அஹ்பியா மணியம் என்ற ஆடவர் மது அருந்திக்கொண்டிருந்த 66 வயதான திரு வூ ஜிட் குயென் என்பவரை குத்தினார். இதில் கீழே விழுந்தவர் திரு வூக்கு தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி இரண்டு நாள் கழித்து அவர் உயிரிழந்தார். இந்நிலையில், 53 … Continue reading Singapore Pools கடையில் டிக்கெட் வாங்க சென்றவருக்கு அடி.. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம்