சிங்கப்பூரில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகங்களில் உலகக்கோப்பைக் கால்பந்து போட்டிகள் நேரடி ஒளிபரப்பு!

Photo: Google Maps

உலக புகழ்பெற்ற மெக்டொனால்ட்ஸ் (McDonald’s) உணவகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிங்கப்பூரில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 மெக்டொனால்ட் உணவகங்களில் மட்டும் கத்தார் உலகக்கோப்பை கால்பந்து 2022 தொடரின் அனைத்துப் போட்டிகளும் நேரடி ஒளிபரப்புச் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த பகுதிகளில் உள்ள மெக்டொனால்ட் உணவகங்களில் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் போட்டிகளை நேரலையில் காணலாம் என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

உலகக்கோப்பை கால்பந்து தொடர்: சிங்கப்பூர், கத்தார் இடையே நேரடி விமான சேவையை வழங்கி வரும் கத்தார் ஏர்வேஸ்!

1. மெக்டொனால்ட்ஸ் அங் மோ கியோ- 10 அங் மோ கியோ தெரு 12, சிங்கப்பூர்- 567740,

2. மெக்டொனால்ட்ஸ் அங் மோ கியோ 4- 163 அங் மோ கியோ 4 #01-438, சிங்கப்பூர்- 560163,

3. மெக்டொனால்ட்ஸ் அங் மோ கியோ பார்க்- 10 அங் மோ கியோ தெரு 12, சிங்கப்பூர்- 567740,

4. மெக்டொனால்ட்ஸ் பொங்கோல் சப்ஃரா- 9 செந்துல் கிரெசண்ட் #03-05 பொங்கோல் சப்ஃரா, சிங்கப்பூர்- 828654 (9 Sentul Crescent #03-05 Punggol Safra Singapore 828654),

5. மெக்டொனால்ட்ஸ் செங்காங் விளையாட்டு நிலையம்- 57 எங்கர்வேல் ரோடு #02-03 (57 Anchorvale Road #02-03), சிங்கப்பூர்- 544964,

6. மெக்டொனால்ட்ஸ் ஹவ்காங் 21- 1 ஹவ்காங் தெரு 91 #01- 26/39, சிங்கப்பூர்- 538692,

7. மெக்டொனால்ட்ஸ் கேலாங் ஈஸ்ட் சென்ட்ரல்- 113 அல்ஜூனிட் அவென்யூ 2 #01-01, சிங்கப்பூர்- 380113,

8. மெக்டொனால்ட்ஸ் கீட் கோங்- பிளாக் 818 சுவா சூ காங் அவென்யூ 1 #01-02, சிங்கப்பூர்- 680818,

9. மெக்டொனால்ட்ஸ் யிஷுன் சப்ஃரா- 60 யிஷுன் அவென்யூ 4 #01-11 (SAFRA Yishun Country Club), சிங்கப்பூர்- 769027,

10. மெக்டொனால்ட்ஸ் செங்காங் ரிவர்வேல்- பிளாக் 118 ரிவர்வேல் ட்ரைவ் (Rivervale Drive) #01-32, சிங்கப்பூர்- 540118,

ஆறு வயதில் எவரெஸ்ட் அடிவார மலையேற்றம்! – சிங்கப்பூர் சிறுவனின் சிறப்பான மலையேற்றம்!

11. மெக்டொனால்ட்ஸ் உட்லண்ட்ஸ் மார்ட்- பிளாக் 768 உட்லண்ட்ஸ் அவென்யூ 6 #01- 01, சிங்கப்பூர்- 730768,

12. மெக்டொனால்ட்ஸ் பெடோக் ரிசர்வாயர்- பிளாக் 632 பெடோக் ரிசர்வாயர் ரோடு #01- 850, சிங்கப்பூர்- 470632,

13. மெக்டொனால்ட்ஸ் பாசிர் ரிஸ் விளையாட்டு நிலையம்- 120 பாசிர் ரிஸ் சென்ட்ரல் #01-12, சிங்கப்பூர்- 519640,

14. மெக்டொனால்ட்ஸ் தெம்பனிஸ் நெய்பர்வுட் (Neighborhood) 3- 5 தெம்பனிஸ் தெரு 32 #01-01, தெம்பனிஸ் மார்ட், சிங்கப்பூர்- 529287,

15. மெக்டொனால்ட்ஸ் கல்லாங்- 200 ஸ்டேடியம் பவுல்வர்டு (Stadium Boulevard), சிங்கப்பூர்- 397801,

16. மெக்டொனால்ட்ஸ் ஃபாஜார்- பிளாக் 445 ஃபாஜார் ரோடு #01-520, சிங்கப்பூர்- 670445,

17. மெக்டொனால்ட்ஸ் ஜூரோங் பவுள் (McDonald’s Jurong Bowl)- 1A யுவான் சிங் ரோடு (Yuan Ching Road), சிங்கப்பூர்- 618640,

“உலகக்கோப்பை கால்பந்து திருவிழா 2022”- கத்தார் நாட்டிற்கு செல்ல தொடங்கியுள்ள சிங்கப்பூர் கால்பந்து ரசிகர்கள்!

18. மெக்டொனால்ட்ஸ் ஜூரோங் ஈஸ்ட் 24- பிளாக் 256 ஜூரோங் தெரு 24 #01-381, சிங்கப்பூர்- 600256,

19. மெக்டொனால்ட்ஸ் செராங்கூன் அவென்யூ 3- பிளாக் 267 செராங்கூன் அவென்யூ 3 #01-37, சிங்கப்பூர்- 550267.

மேலே குறிப்பிட்டுள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகங்களில் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை காணலாம். உலகக்கோப்பை கால்பந்து போட்டி இன்று (20/11/2022) முதல் வரும் டிசம்பர் 18- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 64 போட்டிகள் நடைபெறவுள்ளது.” இவ்வாறு மெக்டொனால்ட்ஸ் உணவக நிறுவனத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.