உலகில் அதிக தூக்கத்தை இழக்கும் நாடுகளில் சிங்கப்பூர் எந்த இடம் தெரியுமா?

Most Sleep deprived country in World

உலகில் எந்த நாட்டிற்கு தூக்கம் மிக அதிகமாக தேவை என்று உங்களுக்கு தெரியுமா??

உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் 8 மணி நேரத்திற்கு அதிகமாகவும், குறைவாகவும் எந்தெந்த நாடுகள் உறங்குகின்றன, என்ற ஒரு கணக்கெடுப்பு 2016ம் ஆண்டை அடிப்படையாக கொண்டு வெளியாகியுள்ளது.

அதில் சிங்கப்பூர் அதிக நேரம் தூக்கத்தை இழக்கும் நாடுகளில் முதலிடத்தை பிடித்துள்ளது, அடுத்து ஜப்பான், அதைத்தொடர்ந்து பிரேசில் உள்ளது.

இதில் 8 மணி நேரத்தை விட அதிகமாக தூங்குபவர்கள் நாடுகளில் முதலிடத்தில் நெதர்லாந்து, அடுத்து நியூசிலாந்து, அதைத்தொடர்ந்து பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளன.