MRT ரயிலில் சிறுநீர் கழித்த பெண் – வீடியோ வைரல்.. நெட்டிசன்கள் காட்டம்

MRT train woman urinating
Stomp

சிங்கப்பூர் MRT ரயிலில் மீண்டும் ஒரு பெண்மணி சிறுநீர் கழிக்கும் கேமரா காட்சிகள் வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (செப். 16) இரவு 11 மணியளவில் கிளமென்டியிலிருந்து ஜூரோங் ஈஸ்ட் நோக்கிச் செல்லும் ரயிலில் நடந்ததாகக் ஸ்டாம்ப் கூறியுள்ளது.

வேலையில்போது மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி: தகுந்த பாதுகாப்பில்லை.. சிக்கிய முதலாளி – S$100,000 அபராதம்

இந்தச் சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவையும் ஸ்டோம்பர் ஜோன் என்பவர் பகிர்ந்துள்ளார்.

இந்த சம்பவம் முதல்முறை அல்ல, இதற்கு முன்பு இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது குறித்து நாம் முன்னர் பதிவிட்டு இருந்தோம்.

MRT ரயிலில் பெண் பயணி செய்த காரியம் இணையத்தில் வைரல் – ஏன் இவ்வாறு செய்தார்? என நெட்டிசன்கள் கேள்வி

என்னாச்சு இவர்களுக்கு… பொது வெளியில் சிறுநீர் கழித்த பெண் – கடுப்பான மக்கள்

சுமார் 3,200-க்கும் மேற்பட்ட தவறான வீடியோ: ஷூவில் ரகசிய கேமரா… சிக்கிய மருத்துவர்