சிங்கப்பூர் ஜூரோங் கிழக்கு பகுதியில் SBI வங்கியின் புதிய கிளை இனிதே ஆரம்பம்!

The new premises of SBI Jurong East branch was inaugurated by the High Commissioner Jawed Ashraf. (Photo : India in Singapore)

சிங்கப்பூரில் SBI வங்கியின் புதிய கிளை இனிதே ஆரம்பம் ஆனது.

இந்த SBI வங்கியின் புதிய கிளை ஜூரோங் கிழக்கு பகுதியில் உள்ள புதிய வளாகத்தில் இனிதே ஆரம்பம் ஆனது. இந்த SBI இன் புதிய கிளையை சிங்கப்பூரின் இந்திய உயர் ஆணையர் ஜாவீட் அஷ்ரஃப் அவர்கள் திறந்து வைத்தார்.

SBI வங்கியின் முக்கிய நோக்கம் “சிங்கப்பூரில் உள்ள அனைத்து முக்கியம் வாய்ந்த மையப்பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான மற்றும் தொந்தரவு இல்லா சேவை தடையின்றி வழங்குவதே”,! என்று கூறியுள்ளது.