சிங்கப்பூரில் புதிய வெளிநாட்டு ஊழியர்கள் அனுமதிக்கு இவை முக்கியம்: செப்.19 முதல் கட்டாயம் – மீறினால் வேலை அனுமதிச் சலுகைகள் ரத்து

சிங்கப்பூரில் கட்டுமானம், கடல்துறை மற்றும் செயல்முறை (CMP) துறைகளில் புதிதாக வேலைக்கு வரவுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய ஒர்க் பெர்மிட் (work permit) அனுமதியின் கீழ் சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு ஊழியர்களின் ஏற்றுக்கொள்ளக்கூடிய தங்குமிடத்திற்கான ஆதார சான்றினை அவர்களின் முதலாளிகள் வழங்க வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) இன்று தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் வேலை.. உணவு, போக்குவரத்துக்காக நாள் ஒன்றுக்கு S$13 மட்டும் செலவிடும் … Continue reading சிங்கப்பூரில் புதிய வெளிநாட்டு ஊழியர்கள் அனுமதிக்கு இவை முக்கியம்: செப்.19 முதல் கட்டாயம் – மீறினால் வேலை அனுமதிச் சலுகைகள் ரத்து