தொற்றுநோய்களைத் தடுக்க உதவும் மருந்துகளின் வளர்ச்சிக்காக S$2.8 மில்லியன் மானியம்!

Facebook/NTU Lee Kong Chian School of Medicine

தொற்றுநோய்களைத் தடுக்க உதவும் மருந்துகளின் வளர்ச்சிக்காக வேண்டி சிங்கப்பூரில் மானியம் வழங்கப்படுகிறது.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU) லீ காங் சியான் ஸ்கூல் ஆஃப் மெடிசின் (LKCMedicine) தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவிற்கு அந்த மானியம் வழங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் 10 முதலாளிகளில் எட்டு பேர் மட்டுமே ஊழியர்களுக்கு இதை செய்கின்றனர்…

அதாவது அந்த மானிய தொகை US$2 மில்லியன் (S$2.8 மில்லியன்) என்றும் கூறப்பட்டுள்ளது.

கோவிட்-19 கிருமி, டெங்கு மற்றும் ஜிகா கிருமிகளை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பு மருந்துகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்காவின் பெரிய ஆராய்ச்சித் திட்டத்தின்கீழ் இந்த மானியம் வழங்கப்பட்டதாக NTU தெரிவித்துள்ளது.

உலகின் சிறந்த காவல்படையை கொண்ட நாடு சிங்கப்பூர்… 10வது மாடியில் ஆபத்தாக தொங்கிய AC – வீட்டை உடைத்து அகற்றிய போலீஸ்!