OCBC வங்கியில் 5 ஆண்டுகளில் சேமித்த S$120,000 பணத்தை வெறும் 30 நிமிடங்களில் இழந்த சோகம் – தொடர்ந்து எச்சரிக்கும் வங்கி

கணவன், மனைவி இருவரும் சுமார் ஐந்தாண்டுகளில் சேமித்த S$120,000 வெள்ளியை, வெறும் 30 நிமிடங்களில் போலியான குறுஞ்செய்தியைப் பயன்படுத்தி மோசடி கும்பல் திருடியுள்ளனர். அவர்கள் இருவரும் OCBC வங்கியில் கூட்டுச் சேமிப்புக் கணக்கில் வைத்திருந்த பணத்தைத் அந்த மோசடி கும்பல் திருடியுள்ளதாக கூறப்படுகிறது. வாடகை கார், மற்றொரு காரில் மோதி விபத்து (வீடியோ): கார் தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுநர் மரணம் கடந்த ஆண்டு டிசம்பர் மாத கடைசி இரண்டு வாரங்களில், … Continue reading OCBC வங்கியில் 5 ஆண்டுகளில் சேமித்த S$120,000 பணத்தை வெறும் 30 நிமிடங்களில் இழந்த சோகம் – தொடர்ந்து எச்சரிக்கும் வங்கி