சிங்கப்பூர் மலையாளிகளின் மிகப்பெரிய திருவிழா; ஓணம் வில்லேஜ் 2019!!

Singapore's biggest Malayalee Carnival ; Onam Village 2019!! (Photo : Rajeev Variyar Photography )

சிங்கப்பூர் மலையாளி அசோசியேஷன் சார்பாக நடைபெற்ற ஓணம் வில்லேஜ் 2019, சிங்கப்பூர் மலையாளிகளின் மிகப்பெரிய திருவிழா கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது.

இதில் சிறுவர், சிறுமியர்களின் கலாச்சார நிகழ்ச்சிகள், விளையாட்டு, ஓவியப் போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சிகள் நடைபெற்றது.

இதில் பரிசுகளும் மற்றும் விருதுகளும் வழங்கப்பட்டன.

அதிலிருந்து சில காட்சிகள்:

Photos : Rajeev Variyar Photography