ஆர்ச்சர்ட் சாலையில் கலவரம்: ஒருவர் மரணம் – சிக்கிய வெளிநாட்டு ஊழியர்கள்

ஆர்ச்சர்ட் சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஆக. 20) ஏற்பட்ட சண்டையில் 29 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தார். அன்று காலை 6 மணியளவில் Concorde ஹோட்டல் மற்றும் ஷாப்பிங் மால் அமைந்துள்ள 100 ஆர்ச்சர்ட் சாலையில் ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 22 மற்றும் 32 வயதுக்கு இடைப்பட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த மதுரை பயணி – அப்டியே அலேக்கா தூக்கிய … Continue reading ஆர்ச்சர்ட் சாலையில் கலவரம்: ஒருவர் மரணம் – சிக்கிய வெளிநாட்டு ஊழியர்கள்