சிங்கப்பூரில் கண்கவர் மலர், செடிகொடியுடன் புதிய பூங்கா!

Our Tampines Hub
(Photo: Our Tampines Hub/ Facebook)

சிங்கப்பூரில், சிறந்த சுற்றுச்சூழல் நகராக தெம்பனிஸ் வட்டாரத்தை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“Eco-Town 2025” என்னும் அந்த முயற்ச்சியில், கண்கவர் மலர்களோடு புதிய பூங்கா Our Tampines Hubஇல் அமைக்கப்பட்டுள்ளது.

தெரு நாய்கள் துரத்தியதில் தடுக்கி வடிகாலுக்குள் விழுந்த சைக்கிள் ஓட்டி!

இந்த கண்கவர் காட்சி ஐந்தாண்டு தெம்பனிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இது 2025ஆம் ஆண்டுக்குள் தெம்பனிஸ் வட்டாரத்தை சுற்றுச்சூழல் நகரமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

(Photo: Our Tampines Hub/ Facebook)

உடல் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு சிகிச்சை ஏற்பாடுகளும் அங்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இங்கு சுற்றுலாக்களும் பயிலரங்குகளும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் கருப்பொருள் ‘Our Tampines in a Garden’ என்று அழைக்கப்படுகிறது.

சிங்கப்பூரில், “இப்போ வாங்கிக்கலாம், பணம் லேட்டா கொடுக்கலாம்” திட்டம்!