சிங்கப்பூரிலிருந்து அடுத்த மாதம் முதல் தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை..!

(Photo: India in Singapore/ Twitter)

சிங்கப்பூரிலிருந்து 6ஆம் கட்டமாக தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணையை சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

மொத்தம் 5 கட்டங்களாக சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு “வந்தே பாரத் மிஷன்” என்னும் சிறப்பு திட்டத்தின் கீழ் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் உருவாகவிருக்கும் உலகிலேயே முதல் தண்ணீரில் மிதக்கும் Apple ஸ்டோர்..!

இந்நிலையில், அடுத்த மாதம் முதல் தமிழகம் செல்லும் விமானங்கள் பட்டியல் அடங்கிய புதிய அட்டவணையை தூதரகம் வெளியிட்டுள்ளது.

இந்த 6ஆம் கட்டத்தில் திருச்சிராப்பள்ளிக்கு அதிக விமானங்கள் செல்லவிருக்கின்றன. மேலும், சென்னை மற்றும் மதுரையும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஏர் இந்தியா வலைத்தளத்திலிருந்து நேரடியாக ஆன்லைன் முன்பதிவு செய்யலாம் என்றும் சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

பயணிகள் அனைவருக்கும் தமிழகம் சென்றதும் விமான நிலையத்திலேயே மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

Table: HCI Singapore

புதிய அறிவிப்புகளுக்கு: https://hcisingapore.gov.in/noticeboard

விமான முன்பதிவிற்கு : https://www.airindiaexpress.in/en/book-flight

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg