சிங்கப்பூரில் “பொதுத்தேர்தல் முடிந்துவிட்டது, பிற அவசர சவால்களை சமாளிக்க கவனம் செலுத்தலாம்” – பிரதமர் லீ..!

General Election over, we can now return to Tackling COVID-19 and our other urgent challenges - PM Lee
General Election over, we can now return to Tackling COVID-19 and our other urgent challenges - PM Lee (Photo: MCI)

“பொதுத் தேர்தல் முடிவடைந்து விட்டது, தற்போது COVID-19 மற்றும் பிற அவசர சவால்களை சமாளிக்க கவனம் செலுத்தலாம்” என்று பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் COVID-19 சம்பவங்கள் எண்ணிக்கை குறித்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தேவை அதிகரிப்பை பூர்த்தி செய்ய 3 விதமான COVID-19 சோதனைக் கருவிகள்..!

ஆனாலும் அதில் சில நல்ல செய்திகள் உள்ளன என்பதையும் குறிப்பிட்டார்.

அதாவது பாதுகாப்பான இடைவெளி, தொடர்புத் தடமறிதல் மற்றும் வெப்பநிலை சோதனை போன்ற பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் திரையரங்குகள் (நேற்று) மீண்டும் திறக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார்.

With the General Election over, we can now return to tackling COVID-19 and our other urgent challenges. We are closely…

Posted by Lee Hsien Loong on Sunday, July 12, 2020

மேலும், இந்த COVID-19 தொற்றுநோயை எதிர்கொள்வதில் தொடர்ந்து நாம் விழிப்புடனும் ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து 12 வெளிநாட்டினர் நாடு கடத்தல் – மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய தடை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg