சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் வாக்களிப்பு நிலையம் பற்றிய தகவலை சுலபமாக பெறுவதற்கான இணையதளம்..!

Polling station enquiry website
Polling station enquiry website (Photo: Elections Department Singapore)

சிங்கப்பூர் பொதுத்தேர்தலின் நீங்கள் எங்கு சென்று வாக்களிக்கவேண்டும் என்ற தகவலை தற்போது சுலபமாகக் கண்டறிய முடியும்.

நீங்கள் செய்ய வேண்டியது…

சிங்கப்பூர் தேர்தல் துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு சென்று, பிறகு வாக்களிப்பு நிலைய பக்கத்திற்கு செல்லவும், பிறகு உங்களின் அடையாள அட்டை எண்ணை நிரப்பினால் போதும், நீங்கள் எங்கு சென்று வாக்களிக்கவேண்டும் என்ற தகவலை பெறலாம்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகள் சென்றுவந்த புதிய இடங்களில் பட்டியலில் McDonald’s உள்ளிட்ட 5 இடங்கள் சேர்ப்பு..!

அதில் உங்களுக்கு, வாக்களிப்பு நிலையத்தின் முகவரி, வாக்களிக்கும் நேரம் ஆகிய விவரங்கள் கிடைக்கும்.

இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு:

https://app.eservice.eld.gov.sg/Voter/PollingStationEnquiry.aspx

இதையும் படிங்க : இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் திரும்பியவருக்கு கொரோனா தொற்று உறுதி..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
👉🏻 Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
👉🏻 Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
👉🏻 Twitter      https://twitter.com/tamilmicsetsg
👉🏻Telegram  https://t.me/tamilmicsetsg
👉🏻 Sharechat https://sharechat.com/tamilmicsetsg

Related posts