சிங்கப்பூரில் ராஜேஷ் வைத்தியா மற்றும் குழுவினரின் பிரம்மாண்ட இசைக் கச்சேரி..!

Rajhesh Vaidhya - Live in Singapore
Rajhesh Vaidhya - Live in Singapore

சிங்கப்பூரில் Rambutan Media Works & Selvis வழங்கும், வீணை வாசிப்புக்காக “கலைமாமணி விருது” வென்ற “ராஜேஷ் வைத்தியா” பங்குபெரும் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்த ராஜேஷ் வைத்யாவின் கிளாசிக்கல் இசை, நீங்கள் வசிக்கும் பகுதியில், உங்களுக்காக வழங்க உள்ளனர். உங்களின் நாளை இசை என்னும் இன்பத்தில் கழிக்க தயாராக இருங்கள்.

இதையும் படிங்க : COVID-19 – மேலும் 2 புதிய சம்பவங்களை உறுதிசெய்துள்ள சிங்கப்பூர்…!

மேலும் இந்நிகழ்ச்சியில் பங்குபெறுவோர் விவரம்
  • நடிகர் மற்றும் பாடகரான ‘யுகேந்திரன் வாசுதேவன்’
  • சூப்பர் சிங்கர் புகழ் ‘மாலவிகா ராஜேஷ்’
  • மார்ஷல் (Keyboards)
  • எஸ் எஸ் குமரன் (Drums)
  • சாய் ஹரி (Ghatam)
நிகழ்ச்சி குறித்த விவரம்

நாள் : 08-03-2020
நேரம் : மாலை 6.30 – 9:00 மணி
இடம் : Esplanade Recital ஸ்டுடியோஸ்

இப்போதே பதிவு செய்ய : https://rajheshvaidhyaliveinsg.peatix.com/