விபத்தில் 4 வயது சிறுமி மரணம்.. தேடப்பட்டு வந்த நபர் கைது

ரிவர் வேலியில் (River Valley) உள்ள இன்ஸ்டிடியூஷன் ஹில்லில் நடந்த சாலை விபத்தில் ஸாரா மெய் ஓர்லிக் என்ற நான்கு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து, தேடப்பட்டு வந்த விபத்து ஏற்படுத்திய சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர். வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் சிங்கப்பூர் ஊழியர்களுக்கு இந்த சம்பளம் கொடுக்கணும் – வந்தது புதிய தளம் அதாவது கவனக்குறைவாக வாகனம் ஓட்டி சிறுமிக்கு மரணத்தை … Continue reading விபத்தில் 4 வயது சிறுமி மரணம்.. தேடப்பட்டு வந்த நபர் கைது