சிராங்கூன் நார்த் பகுதியில் ஓடும் வாகனம் முன்பு வேண்டுமென்றே விழுந்த ஊழியர் (வீடியோ): கார் மோதியது போன்று மகா நடிப்பு

சிராங்கூன் நார்த் பகுதியில் ஓடும் வாகனம் ஒன்றின் முன் வேண்டுமென்றே கீழே விழுந்து கார் மோதியது போல நடித்த ஊழியர் ஒருவரின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. கார் இடித்தது போல் ஆஸ்கர் விருது பெறும் அளவிற்கு நடித்து காட்டிய அவரின் வீடியோ சம்பந்தப்பட்ட காரின் டேஷ்போர்டு கேமராவில் சிக்கியது. சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்ட பொருட்களை வைத்திருந்த 3,000க்கும் மேற்பட்டோர் கைது இந்த வினோதமான சம்பவம் Complaint Singapore முகநூல் குழுவில் … Continue reading சிராங்கூன் நார்த் பகுதியில் ஓடும் வாகனம் முன்பு வேண்டுமென்றே விழுந்த ஊழியர் (வீடியோ): கார் மோதியது போன்று மகா நடிப்பு