Shaw Lot One திரையரங்கம் மூடப்படுகிறது.!

Shaw Theatres at Lot One will be closed till 2020 for renovation

Shaw at Lot One திரையரங்கம் சீரமைப்பு பணிக்காக தற்காலிகமாக 2020 ஆம் ஆண்டு வரை மூடப்படுவதாக திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2020 இல் எந்த மாதம், எந்த தேதியில் திறக்கப்படும் என்ற தகவல் குறிப்பிடப்படவில்லை.

Shaw Lot One திரையரங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சீரமைப்பு பணிக்காக திரையரங்கம் மூடப்படுவதாகவும், இன்றுடன் கடைசி என்று ஜூன் 30 ஆம் தேதி அறிவிப்பு செய்துள்ளது. மேலும், தடங்கலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கூறியுள்ளது.