உவாக்..! சிங்கப்பூரில் சிறுநீரில் இருந்து பீர் தயாரிப்பு – எந்த பிராண்டு தயாரிப்பில் இப்படி நடக்கிறது தெரியுமா?

NEWater என்ற நிறுவனம் புதிய பிராண்டை உருவாக்கியுள்ளது. இந்த நிறுவனம் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூரில் பீர் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. சிங்கப்பூரில் கழிவுகளை கொண்டு பீர் தயாரிக்கும் முறையை இந்நிறுவனம் மேற்கொள்கிறது. இந்நிறுவனம் கழிவில் இருந்து பீர் தயாரிப்பது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே இது போன்ற பல புதிய முயற்சிகள் விழிப்புணர்வுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் நீல புரட்சி என்ற பெயரில் நீர் மேலாண்மை மேற்கொள்ள அரசு … Continue reading உவாக்..! சிங்கப்பூரில் சிறுநீரில் இருந்து பீர் தயாரிப்பு – எந்த பிராண்டு தயாரிப்பில் இப்படி நடக்கிறது தெரியுமா?