COVID-19 கிருமித்தொற்று: சிங்கப்பூரில் புதிதாக 632 பேருக்கு COVID-19 பாதிப்பு உறுதி..!

632 new coronavirus cases in Singapore, bringing total to 19,410
632 new coronavirus cases in Singapore, bringing total to 19,410

சிங்கப்பூரில் நண்பகல் (மே 5) நிலவரப்படி, புதிதாக 632 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 19,410ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளின் தரத்தை உயர்த்துவதில் கவனம்..!

புதிய சம்பவங்களில், 9 பேர் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாகவும் MOH தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்: சிங்கப்பூருக்கு சுமார் 600,000 முகக் கவசங்களை நன்கொடையாக வழங்கிய சீனா…!