வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் எந்த புதிய பாதிப்புகளும் இல்லை..!

Singapore COVID-19 daily report
Singapore COVID-19 daily report (PHOTO: MOM)

சிங்கப்பூரில் இன்று புதிதாக 7 பேருக்கு கோவிட் -19 தொற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இத மூலம் சிங்கப்பூரில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 57,980ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் TraceTogether சாதனத்தை சேதப்படுத்துவது சிறை செல்ல வழிவகுக்கும்..!

சுகாதார அமைச்சகத்தின் தகவலின் படி, ஏழு புதிய பாதிப்புகளில், ஒன்று சமூக அளவில் கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் எந்த புதிய பாதிப்புகளும் இல்லை என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

கூடுதலாக, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த ஆறு பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் சிங்கப்பூர் வந்தவுடன், வீட்டில் தங்கும் கட்டாய அறிவிப்பில் கீழ் தனிமைப்படுத்தப்பட்டனர்.

மேலும் புதுப்பிப்புகள் இன்று இரவு பகிரப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : இதையும் படிங்க : லிப்ட் கதவுகளைத் திறந்து வைக்காததால் பெண்ணைத் தாக்கிய ஆடவரும் அபராதம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…