சிங்கப்பூரில் வேலையிடங்களுக்கு திரும்பும் ஊழியர்கள் – பெரும் மகிழ்ச்சி!

(PHOTO: Medium)

சிங்கப்பூரில் ஊழியர்கள் பலர் தற்போது வேலையிடங்களுக்கு அதிகமாக செல்லமுடிகிறது, அவர்களின் அதிகபட்ச அனுமதி 75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 50 சதவீதமாக இருந்த வேலையிடங்களுக்கு செல்லும் ஊழியர்களின் அனுமதி தற்போது 75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொங்கோலில் உள்ள KFC உணவகத்தின் உரிமம் தற்காலிக ரத்து

இந்த புதிய கட்டுப்பாடு தளர்வுகளின் அடிப்படையில், ஊழியர்கள் வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட மாட்டார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடு தளர்வு முதலாளிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

இணையம் வழி நடவடிக்கைகள் எவ்வளவு நடைபெற்றாலும் அது ஊழியர்கள் வேலையிடங்களில் சந்தித்து செயல்படுவது போல இருக்காது எனவும் ஊழியர்கள் கூறுகின்றனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒன்றாக சந்தித்து கொண்ட ஊழியர்கள் தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தி கொண்டனர்.

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய நிலத்தடி துணை மின்நிலையம் சிங்கப்பூரில்!