COVID-19; நாம் தயாராக இருக்கவேண்டும் – சிங்கப்பூர் அரசு..!

Singapore Covid-19
Singapore Government Advisory

கொவிட்-19 எளிதாகப் பரவுவதாக சிங்கப்பூர் அரசு குறிப்பிட்டுள்ளது. மேலும் சில குறிப்புகளையும் ஆலோசனைகளையும் மக்கள் கடைபிடிக்க வேண்டி வழங்கியுள்ளது.

இதையும் படிங்க : COVID-19; புதிய 5 நபர்களை உறுதிப்படுத்தியது சிங்கப்பூர் – மேலும் 1 குணமடைந்துள்ளார்..!

  • சளிக்காய்ச்சல் போன்ற தொற்றுத்தன்மை கொண்டது
  • மிதமான அறிகுறிகள் இருந்தாலும் தொற்று ஏற்படலாம்
  • சளிக்காய்ச்சலுக்கான மிதமான அறிகுறிகள் இருந்தால், வீட்டிலேயே இருக்கவும்

கிருமித்தொற்று கொண்ட 82 விழுக்காட்டினருக்கு மிதமான அறிகுறிகள், 15 விழுக்காட்டினருக்குக் கடுமையான அறிகுறிகள், 3 விழுக்காட்டினருக்கு மேலும் மோசமான அறிகுறிகள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) கண்டுபிடித்துள்ளது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக வரும் முஸ்லிம்களுக்கு ஆலோசனை..!

கொவிட்-19 உலகம் முழுவதும் இங்கும் பரவுவதற்கான சாத்தியம் உள்ளது. நாம் இதற்குத் தயாராக இருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அறிக்கை: go.gov.sg/covid19vssars