சிங்கப்பூரின் மக்காத குப்பைகள் எங்கே செல்கின்றன தெரியுமா? (வீடியோ)

குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று இரு வகைகளாக பிரித்து எடுக்கப்படுவது வழக்கம். அதில் பல நாடுகள் மக்காத குப்பைகளை வெவ்வேறு நாடுகளுக்கு கொண்டுச் சென்று அங்கு கழிவை ஏற்படுத்துகின்றன. ஆனால், சிங்கப்பூர் என்ன செய்கிறது தெரியுமா? மக்காத குப்பைகளை ஒரே நாளில் அழித்து உலகிற்கே ஒரு முன்மாதிரியான நாடாக விளங்குகிறது.

அவர்கள், எப்படி அதைச் செய்கின்றனர் மற்றும் குப்பைகளையே எப்படி பயனுள்ள ஒன்றாக மாற்றி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்றனர் என்று விளக்கும் வீடியோ இது,

https://youtu.be/Dei_duocsu4

Source : Nas Daily

சிங்கப்பூர் உண்மையிலேயே கெத்து தான்!.