சிங்கப்பூரில் வேலை செய்யும் ஊழியர்கள் மரணம்… இந்த யோசனை கண்டிப்பா பயன் தரும்!

construction worker death
CNA reader

சிங்கப்பூரில் வேலையிடங்களில் ஏற்படும் மரணங்கள் சமீபத்தில் அனைவரின் மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மரணங்களை தவிர்க்க கண்டிப்பாக ஒரு கூட்டு முயற்சி அவசியமான ஒன்றாக இருப்பதாக தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் சார்பாக கருத்து வந்துள்ளது.

உணவகம் வெளியே அடித்துக்கொண்ட இரு பெண்கள் (Video): சிரிப்பதா.. வருத்தப்படுவதா… – நெட்டிசன்கள் கருத்து

அதாவது இதனை துணை தலைமை செயலாளர் மெல்வின் யோங் வலியுறுத்தி கூறியுள்ளார்.

வேலையிட விபத்துகள் கண்டிப்பாக தவிர்க்கப்படக்கூடியவை, அதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இதனை சுட்டிக்காட்டி பேசிய அவர், கடந்த காலங்களில் நடந்து முடிந்து போன விபத்துகளிலிருந்து நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படாத வண்ணம் அனைத்து தரப்பினரும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தி சொன்னார்.

நாம் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் கண்டிப்பாக இனி வரும் நாட்களில் விபத்து என்று ஒன்று இல்லாமலேயே செய்ய முடியும்.

சிங்கப்பூரில் அனைவருக்கும் இலவசம்… அருமை திட்டம்; இது கண்டிப்பா உதவும்!