சிங்கப்பூரின் மொத்த வேலைவாய்ப்புகளில் 10ல் ஒன்பது பேர் வெளிநாட்டினர்!

employers failed to file employees income information
(Photo: Reuters)

இந்த ஆண்டில் சிங்கப்பூரின் மொத்த வேலைவாய்ப்புகளில் 10ல் ஒன்பது பேர் வெளிநாட்டினர் என்று சுருங்கியதாக மனிதவள அமைச்சின் (MOM) ஊழியர் சந்தை அறிக்கை இன்று (டிசம்பர் 17) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் ஆகியோரின் வேலைவாய்ப்பில் வலுவான எழுச்சியே இதற்குக் காரணம் என்று MOM தெரிவித்துள்ளது. அதன் வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்களில் வெளிநாட்டு வீட்டு பணியாளர்களை சேர்க்கவில்லை.

இயந்திரங்களிலிருந்து சட்டவிரோதமாக முகக்கவசங்களை பெற்ற சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது!

முந்தைய மூன்று மாதங்களுடன் ஒப்பிடும்போது மூன்றாம் காலாண்டில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை உயர்ந்திருந்தாலும், ஊழியர் சந்தையில் படிப்படியாக அவர்கள் வேலைக்கு எடுக்கப்படுவதையும் MOM சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை, வெளிநாட்டு வீட்டுத் பணியாளர்களைத் தவிர்த்து, பணியாற்றும் மொத்த மக்களின் எண்ணிக்கை 158,700 குறைந்துள்ளது.

இந்த எண்ணிக்கையில் வெளிநாட்டவர் 139,100 பேர் மற்றும் சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் 19,600 என குறைந்துள்ளது.

குடியிருப்பாளர்களின் வேலைவாய்ப்பு செப்டம்பர் மாதத்தில் 43,200 அதிகரித்து, 2.34 மில்லியனாக உயர்ந்துள்ளது, இது கடந்த ஆண்டின் இதே மாதத்தை விட 0.4 சதவீதம் குறைவு.

மூன்றாம் காலாண்டில் வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களைத் தவிர்த்து, வெளிநாட்டவரின் வேலைவாய்ப்பு தொடர்ந்து சரிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் Boat Quay-ல் ஏற்பட்ட சண்டை….8 பேர் கைது!

சிங்கப்பூர் பிரதமர் திரு. லீயின் உள்ளூர் விடுப்பு குறித்த அறிவிப்பு!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…