சிங்கப்பூரில் “வகுப்பு 4 ஓட்டுநர் உரிமம்” உடைய ஊழியர்களுக்கு செம்ம வேலை: சேரும்போதே S$10,000 போனஸ் + மாத சம்பளம் S$5,000

சிங்கப்பூரில் பேருந்து ஓட்டுனர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்பு பற்றிய விளம்பரம் ஒன்று வெளியாகியுள்ளது. வேலைக்கு சேரும் ஓட்டுனர்களுக்கு மாத தொடக்க ஊதியமே S$5,000 வழங்கப்படும் என அந்நிறுவனம் வேலை விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. சிங்கப்பூரில் 10 முதலாளிகளில் 8 பேர் ஒரு மாத சம்பளத்தை போனஸ்-ஆக வழங்க விருப்பம் – 2024 இல் எதிர்பார்க்கலாம் அது மட்டுமல்லாமல் வேலைக்கு சேர்ந்ததற்கான சிறப்பு சலுகையாக S$10,000 போனஸும் வழங்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. சுமார் … Continue reading சிங்கப்பூரில் “வகுப்பு 4 ஓட்டுநர் உரிமம்” உடைய ஊழியர்களுக்கு செம்ம வேலை: சேரும்போதே S$10,000 போனஸ் + மாத சம்பளம் S$5,000