உலக Costliest சிட்டிகளில் சிங்கப்பூர் 8 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.!

nea reports on Singapore's air quality
nea reports on Singapore's air quality

உலகில் costliest Expat வசிக்கும் நகரங்களில் சிங்கப்பூர் 8 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

உலகில் அதிக விலை மதிப்புடைய இட அமைவு ( Most Expensive Location) பட்டியலில் சிங்கப்பூர் 12 வது இடத்தில் உள்ளதாக சமீபத்திய ECA சர்வதேச ‘Cost Of Living’ சர்வே கூறியுள்ளது. மற்ற நாடுகளின் பண மதிப்பை விட சிங்கப்பூர் டாலரின் மதிப்பு வலிமை தான் இதற்கு காரணம் என்று ECA கூறியுள்ளது.

உலக Costliest Location வரிசையில் Ashgabat மற்றும் Turkmenistan தற்போது முதன்மை இடத்தில் உள்ளன. ஆசியா கண்டத்தை பொறுத்தவரை ஹாங் காங், டோக்கியோ, சியோல், ஷாங்காய், சிங்கப்பூர், Yokahama, பெய்ஜிங், புசன் (Busan) மற்றும் நகோயா (Nagoya) ஆகிய நகரங்கள் அதை பின் தொடர்ந்து உள்ளன.