சிங்கப்பூரில் அதிகமான மக்கள் வசிக்கும் வட்டாரம் எது தெரியுமா.?

Singapore people populated area
Pic: Getty images/wired

சிங்கப்பூரில் அதிகமான மக்கள் வசிக்கும் வட்டாரமாக பிடோக் (Bedok) உள்ளது. அங்கு சுமார் 2,76,990 பேர் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும், சிங்கப்பூரின் ஜூரோங் வெஸ்ட், தெம்பனிஸ், உட்லண்ட்ஸ் ஆகிய வட்டாரங்களில் 2,50,000-திற்க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

ஏழை, எளிய மக்களுக்கு உணவளித்து வரும் சிங்கப்பூரின் ‘மைஇந்தியா’ நிறுவனம்!

ஊட்ரம் (Outram) பகுதியில் வசிப்போரில் 25.5 விழுக்காட்டினர் 65 வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். பொங்கோல் வட்டாரத்தில் 5 வயதுக்கு குறைவானோர்
9.3 விழுக்காட்டினர் உள்ளனர்.

சிங்கப்பூரில் உள்ள குடியிருப்பாளர்களில் சுமார் 2,84,000 பேர் மத்திய வர்த்தக வட்டாரத்தில் வேலை செய்து வருகின்றனர்.

குயீன்ஸ்டவுன், கேலாங், புக்கிட் மேரா ஆகிய வட்டாரங்களுக்கு மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வேலைக்கு செல்கின்றனர்.

கோவிட் -19 பாதிக்கப்பட்டவர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியல்.!