SBS Transit Ltd நிறுவனத்தின் மோசடி குறித்த எச்சரிக்கை!

SBS Transit Ltd நிறுவனத்திலிருந்து SMS அல்லது WhatsApp மூலம் நீங்கள் SBS டிரான்சிட்டிலிருந்து பரிசு வென்றதாகக் கூறி ஒரு குறுந்தகவல் பயணிகள் பெற்றுவருவதாக SBS நிறுவனத்திற்கு தகவல் வந்துள்ளது.

பரிசு வென்றவர்கள் link-ஐ பயன்படுத்தி பரிசுகள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அந்த குறுந்தகவலில் வந்துள்ளது.

போலியான SMS

இது உண்மை தகவல் இல்லை, யாரும் link-ஐ கிளிக் செய்ய வேண்டாம் , இதுபோன்ற SMS எங்கள் நிறுவனம் எதுவும் அனுப்பவில்லை என்று தெளிவுபடுத்தினர்.

Credit : Singapore Police Force